4000+ Benefited Members and Counting....
"உடல் ஆரோக்கியம் மிகவும் எளிமையானது, மனமிருந்தால் !!"
வணக்கம்,
நம் கசடற கலை 33 நாள் , பொது மற்றும் தனிநபர் சிகிச்சையில் , நாள்பட்ட உடல் அசௌகரியங்கள் ( Chronic Diseases ) குணமடையும் , மேலும் , உடல் தன்மை பொருத்து , அதிக படியாக 10 - 18 kg வரை உடல் எடை குறையும் என்பது உறுதி. எனினும் , உடல் எடை குறைப்பு என்பது நம் சிகிச்சையில், கண்களுக்கு புலப்படும் ஒரு சிறு உப பகுதியே.
நம் 33 நாள் 'உடல்🤝மனம்' கழிவு எடை குறைப்பு நீக்க சிகிச்சையில் , பலவித உடல் நோய்கள் & அசௌகரியங்கள் எனப்படுபவைகளை, இயற்கை வழியில் குணப்படுத்தி, உண்மையான மன தெளிவு ,உடல் ஆரோக்கியம் , உடல் எடை குறைதல் மற்றும் பொலிவு நிச்சயம் பெறுவோம்.
எந்த வயதிலும் ஆங்கில மருந்துகள் எனும் இரசாயன கழிவுகள் இல்லாமல் நிறுத்தி, இயற்கை உணவு துணை கொண்டு , உண்மை ஆரோக்கியம் நோக்கி திரும்பும் வாழ்வியல் சிகிச்சை இது.
உங்கள் ஆரோக்கிய வெற்றிக்கு , கசடற கலை அனைத்து வகையிலும் உதவும்..வெற்றி 👍
- நன்றி.கசடற கலை.
PURPOSE
MANDATORY
Interest for your Natural Health 😉REGISTRATION STEPS