அன்பு வணக்கம்,
உண்மை நோக்கிய தேடலில் சந்தித்தமைக்கு நன்றி
பசியே மன-உடல் ஒழுக்கத்தின் தலையாய முதல் கோட்பாடு. நீங்கள் உட்கொள்ளும் உணவையும், பருகுவதையும், பகுத்தறிந்து உணர்ந்து கடக்க, அகிலம் உங்கள் ஆன்மாவிற்கு கட்டுப்படும். நம் பண்டைய தமிழ் மரபு நூல்கள் மற்றும் மருத்துவ ஞானம் இதையே விரிவாக குறிப்பிடுகிறது.
நம் 33 நாள் பயிற்சியின் வழி, மிக மிக எளிய நடைமுறையில், முழுமையான தன்னுள் உணரும் செயல்முறை அனுபவம் மட்டுமே கொண்ட வாழ்வியல் சிகிச்சை. பல்வேறு வகை நோய்கள் என்று பெயர் சூட்டப்பட்டவைகள் அனைத்தும் குணமாகும், உடல் கழிவு நீக்கம் & மன ஸ்திரப்படுதல் உறுதி உறுதி உறுதி.
வாழ்க வளமுடன்